மேட்டுப்பாளையத்தில் மஜக சார்பில் கபசுர குடிநீர் வினியோகம்!!

மேட்டுப்பாளையம்:ஜுலை.29., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் ரசீது … Continue reading மேட்டுப்பாளையத்தில் மஜக சார்பில் கபசுர குடிநீர் வினியோகம்!!